30/03/2025 பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

இன்று 30/03/2025 நமது சர்வேஸ்வரா ட்ரஸ்ட் சார்பாக ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றவரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் குளிர்பானம் ரஸ்னா வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *