07.08.2024 அன்று தாளவாடி மலைப்பகுதியில் இருக்கும் கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் பென்சில் பென் நாப்கின் எரியூட்டி இயந்திரம் போன்ற பொருட்கள் ஸ்ரீ சர்வேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.

நாப்கின் எரியூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது.

கல்வியின் அவசியம் பற்றி சிறிய உரை நிகழ்த்தினார் நமது குரு சுவாமி சதானந்த சரஸ்வதி, உத்தண்டி ஆஸ்ரமம் சென்னை, அவர்கள்

நாப்கின் எரியூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *