பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரண பொருட்கள் Previous Post 03/02/2023 சர்வேஸ்வரா ட்ரஸ்ட் சார்பாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதம் பால் மற்றும் சுக்கு காபி வழங்கும் செயல்திட்டம். Next Post 07.08.2024 அன்று தாளவாடி மலைப்பகுதியில் இருக்கும் கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் பென்சில் பென் நாப்கின் எரியூட்டி இயந்திரம் போன்ற பொருட்கள் ஸ்ரீ சர்வேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.
29-07-2022 அன்று ஸ்ரீ சர்வேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக, டிரஸ்ட் ன் குருவும் டிரஸ்ட் ன் வழிகாட்டியும் ஆனா சுவாமி சதானந்த சரஸ்வதி அவர்களின் திருக்கரங்களால் பர்கூர் , தேவர்மலை, மடம், ஓசூர், தாமரைக்கரை போன்ற பள்ளிகளில் அக் குழந்தைகளுக்கு தேவையான கணித உபகரண பெட்டி, ( ( ஜாமெட்ரி பாக்ஸ் )பேனா , பென்சில் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டது.January 24, 2026
07.08.2024 அன்று தாளவாடி மலைப்பகுதியில் இருக்கும் கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் பென்சில் பென் நாப்கின் எரியூட்டி இயந்திரம் போன்ற பொருட்கள் ஸ்ரீ சர்வேஸ்வரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக வழங்கப்பட்டது.January 24, 2026