11/01/2026 சத்தியமங்கலம் மலைப்பகுதியான தாளவாடி சுற்றி அமைந்துள்ள குக் கிராமங்களில் வசிக்கும் பெரியோர்களுக்கு உடமைகள் வழங்குதல்.

11/01/2026 ஶ்ரீ சர்வேஷ்வரா டிரஸ்ட் ஈரோடு
சார்பாக சத்தியமங்கலம் மலைப்பகுதியில் இருக்கும் தாளவாடி சுற்றி அமைந்துள்ள குக் கிராமங்களான கோடம்பள்ளி
பாலப்படுகை
அல்லாபுர தொட்டி
கெட்டவாடி
சோழகர்தொட்டி
பொதே
திகனாரே
இல் வசிக்கும் முதியோர்களுக்கு குளிர்காலத்தில் பயன்படும் விதமாக ஆண்களுக்கு பெட்ஷீட் வேஷ்டி துண்டுகளும் பெண்களுக்கு பெட்ஷீட் மற்றும் புடவை போன்ற துணிமணிகள் வழங்கினோம்

இந்த செயல்திட்டத்தில் கலந்து கொண்ட டிரஸ்ட் உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *