18/01/2025 பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பழ வகைகள் ( mixed fruits ) வழங்கப்பட்டது

அனைவருக்கும் இனிய வணக்கம்
18/01/2025 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த அலங்கியம் என்ற பகுதியில் நமது சர்வேஸ்வரா டிரஸ்ட் ஈரோடு சார்பாக பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பழ வகைகள் ( mixed fruits ) வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *