14/04/2025 சித்திரை 1 தமிழ் புத்தாண்டு.

ஸ்ரீ சர்வேஸ்வரா டிரஸ்ட் சார்பாக சித்திரை 1 தமிழ் புத்தாண்டு சிறப்பிக்கும் வகையில்காலை 8.30 மணிக்கு ரயில்வே காலனி ஈரோட்டில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பூஜை செய்து உறுப்பினர் அனைவருக்கும் மகாலட்சுமி போட்டோ மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. டிரஸ்ட் உறுப்பினர்கள் போட்டோ பிரிண்ட் செய்து லேமினேட் செய்த பணிகள்





