HILL SCHOOL PROJECT 2026 kadambur-I

ஜூலை 2026 9 & 10 ஆம் தேதி கடம்பூர் மலைப்பகுதியில் இருக்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன

அனைத்து வகுப்பிலும் முதல் 3 ரேங்க் எடுத்த மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமான பரிசுகள் வழங்கப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *