
ஆகஸ்ட் 2026 27 ஆம் தேதி கடம்பூர் மலைப்பகுதியில் ( குஜ்ஜம்பாளையம், மாக்கம்பாளையம், பெரியசாலட்டி, அரிகியம், அனில்நத்தம், குரும்பூர்) இருக்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பவுச் பென்சில் ரப்பர் ஷார்ப்னர் ஸ்கேல் வாய்ப்பாடு நோட்டு புத்தகம் போன்ற பொருட்களும் மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜாமெட்ரி பாக்ஸ் மற்றும் நோட்டு புத்தகங்கள், பேனா போன்ற கல்விஉபகரண பொருட்கள் வழங்கப்பட்டன.
















